இளம்பெண்ணை கோயிலுக்கு கடத்திச் சென்று இளைஞர்கள் பலாத்காரம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது!: ராமதாஸ்

நாகை: நாகதோப்பில் இளம்பெண்ணை கோயிலுக்கு கடத்திச் சென்று இளைஞர்கள் பலாத்காரம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். நாகை மாவட்டம் வெளிபாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

Related Stories:

>