தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு.: டிஎன்பிஎஸ்சி விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எந்த முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories:

>