×

பலவீனமான ஆஸி. பேட்டிங் ஆர்டர்: கம்பீர் பேட்டி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டி: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் லைன் -அப் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் லைன்-அப் மிகவும் மோசமாக இருக்கிறது.

இதுபோன்ற மோசமான பேட்டிங் லைன் -அப்பை தான் இதுவரை ஆஸ்திரேலிய அணியில் பார்த்ததில்லை, என தெரிவித்துள்ளார்.

Tags : Aussie ,interview ,Gambhir , Weak Aussie. Batting Order Gambhir Interview
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...