×

கோவாக்சின் தடுப்பூசிக்கான 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு: பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசிக்கான 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 25,800 தன்னார்வலர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Bharat Biotech Announcement ,Phase , Completion of Phase 3 testing for covaxin vaccine: Bharat Biotech Announcement
× RELATED 49 தொகுதிகளில் நடக்க உள்ள 5ம் கட்ட...