கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரிவசூல் அலுவலர் கைது

கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரிவசூல் அலுவலர் கவுஸ் மொய்தின், உதவியாளர் தனபால் லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வீட்டுக்கு வரிவிதிக்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>