நீலகிரி அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

நீலகிரி: கொலக்கம்பை பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அசோக்(45), மனைவி சுமதி குமாரி (35), மகள் ரேஷ்மா(15), மகன் அபய் (10) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேரின் உடல்களிலும் காயங்கள் இருப்பதால் கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>