அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் அதிபர் மாற்றத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

நியூயார்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் அதிபர் மாற்றத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் ஜன.20-ல் அதிகார மாற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>