×

ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிடுவோம்.: தயாரிப்பு நிறுவனம்

சென்னை: சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிடுவோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்திற்காக இதுவரை 200 தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என கூறியுள்ளனர். 


Tags : Production Company ,Pongal , We will definitely release Eeswaran movie for Pongal .: Production Company
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...