தாய் நிராகரித்ததால் மனிதர்களிடம் வளரப்போகும் வெள்ளைப் புலி!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் நிகாராகுவா வனவிலங்கு பூங்காவில் அரிய வகை வெள்ளைப் புலி பிறந்துள்ளது. இதனை அதன் தாய் நிராகரித்ததை அடுத்து வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் அந்த புலியை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>