அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நியூயார்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 20-ல் அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார்.

Related Stories:

>