குற்றச் செயல்களை தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம்

சென்னை: குற்றச் செயல்களை தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமித்துள்ளார்.

Related Stories:

>