தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 80 வயது முதியவருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு முறைக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>