×

ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தேனி: ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும் ஒப்பந்தத்திற்கு விசைத்தறி முதலாளிகள் முன்வராததால் தொழிலாளர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : strike ,Andipatti , Indefinite strike by power loom workers near Andipatti
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து