×

கரூர் அருகே மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது

கரூர்: மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய போர்மேன் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமார் என்பவர் நிலத்தில் மின்கம்பத்தை மாற்றியமைக்க லஞ்சம் வாங்கியது போது சிக்கிக்கொண்டுள்ளார்.


Tags : Foreman ,electricity office ,Karur , Foreman arrested for accepting Rs 3,500 bribe at electricity office near Karur
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...