×

அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் புறக்கணிப்பு

டெல்லி: அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு பிப்ரவரி 14 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : accountant examination , Tamil omission in the language list for the postal accountant examination
× RELATED காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி