கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக கல்வராயன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>