மாஸ்டர் படத்துக்கே முன்னுரிமை.: திரையரங்க உரிமையாளர் திட்டவட்டம்

திருப்பூர்: 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உத்தவை திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படம் வெளியாகாமல் போனால் மட்டுமே ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை பற்றி யோசிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>