×

டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்து அமெரிக்க அமைச்சரவை ஆலோசனை

நியூயார்க்: அதிபர் டொனால்டு டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்து அமெரிக்க அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை அத்துமீறி ஆக்கிரமித்தை அடுத்து அதிபர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர்.


Tags : U.S. ,Cabinet , U.S. Cabinet Consults on Trump's Dismissal
× RELATED மே 26-ம் தேதி நடைபெற இருந்த யு.பி.எஸ்.சி....