தமிழகம் தமிழக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் முறையீடு dotcom@dinakaran.com(Editor) | Jan 07, 2021 கிளை பார்வையாளர்கள் Icourt திரையரங்குகளில் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மதுரை: தமிழக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
நகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்
பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி