×

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிக்குள் பதவி நீக்கம் செய்யப்படுவார்: டிரம்ப் ஆதரவாளர்கள் தகவல்

நியூயார்க்: வரும் 20ம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படுவார் என டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற வன்முறை காரணமாக டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Tags : US ,supporters , US President Trump will be ousted by the 20th: Trump supporters
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...