அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் கணக்குகளும் முடக்கம்

நியூயார்க்: அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம்  கணக்குகளும் அடுத்த 24 மணி நேரத்துக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக அடுத்த 24 மணிநேரத்திற்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>