×

ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கிவைத்து பார்வையிடுகின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பற்றி ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Tags : Chief Minister ,Jallikaddai ,Deputy Chief Minister ,RP Udayakumar , Alankanallur Jallikaddai Chief Minister and Deputy Chief Minister will start on January 16: Minister RP Udayakumar
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...