டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை: ஜோ பைடன், ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டி விட்டதாக தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Related Stories:

>