×

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிகாலை முதலே தொடர் கனமழை பெய்து வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Holidays ,schools ,Pondicherry , Holidays announced for schools in Pondicherry today due to continuous rains
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...