செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: நேற்றிரவு பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories:

>