ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: மாநில நிர்வாகி சுதாகர் கடிதம்

சென்னை: ரஜினி அரசியலில் ஈடுபட கூறி போராட்டம் நடத்தப் போவதாக ரசிகர்கள் பேசுவது அவரை நோகடிக்க செய்யும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்துக்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கெண்டு நிதி வசூல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. போராட்டத்துக்காக ரசிகர்கள் நிதி வசூல் செய்வது மிகவும் வருந்தத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>