தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி கோபாலபுரம் பிரபு என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Related Stories:

>