×

எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19 முதல் பிப். 12 வரை டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.


Tags : Announcement ,Dansett Entrance Exam ,MCA , Dansett Entrance Examination for MBA and MCA courses announced on March 20, 21
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...