கொரோனா தடுப்பூசி போடுவதற்காக போலியான செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்காக போலியான செயலிகளை பயன்படுத்த வேண்டாம்; தகவல்கள் திருடப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இத்தகைய செயல்கள் எதையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>