பஞ்சாபில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு ரத்து

சண்டிகர்: பஞ்சாபில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக பாஜக முன்னாள் அமைச்சர் வீடு முன் சாணத்தை கொட்டியதாக விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாணத்தை கொட்டிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட வழக்கை ரத்து செய்து முதல்வர் அமிரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>