×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. துள்ளக் விழாவில் பங்கேற்பதற்காக ஜன.14-ம் தேதி அமித்ஷா சென்னை வர இருந்தார்.


Tags : Amit Shah ,visit ,Chennai , Union Home Minister Amit Shah's visit to Chennai canceled
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...