கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையம் மூடல்

ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டது. ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து கனரக வாகனங்கள் மூலம் உறைபனி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக வீடுகள், கார்கள், சாலைகள் மீது உறைபனி தேங்கியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் லோரன் சாலையில் கனரக லாரிகள் மூலம் உறைபனியை விலக்கி போக்குவரத்து சீரமைக்கப்படுகின்றது.

Related Stories:

>