×

வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ராபர்ட் வதேரா பேட்டி

டெல்லி: வருமான வரித்துறை உள்பட அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பினாமி சொத்து  வழக்கு தொடர்பாக வருமான  வரித்துறையினர் கடந்த 2 நாட்களில் விசாரணைக்கு பின் வதேரா பேட்டியளித்தார். விசாரணையின் போது மத்திய அரசு குறித்து என்னை இலக்காக வைத்து கேள்வி கேட்கப்பட்டன என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.


Tags : government agencies ,Income Tax Department ,Robert Vadera , I feel that government agencies, including the Income Tax Department, are being misused: Interview with Robert Vadera
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...