உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  திருச்செந்தூர் ராம்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories:

>