சென்னை கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தங்கள் கடைக்கு அருகில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற முயன்ற போது மின்சாரம் பாய்ந்தது.

Related Stories:

>