யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாவட்டத்தில் தடாகம் பள்ளத்தாக்கில் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக அரசு, முதன்மை தலைமை வனக்காப்பாளருக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories:

>