×

சென்னையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னை: சென்னையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai , Rain again in various parts of Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...