நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு நிறுத்த பட்டுள்ளது. நேற்று புழல் ஏரியில் இருந்துஉபரிநீர் 500 கனஅடிமுதல் 1,000 கன அடிவரை திறக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக இருந்தது.

Related Stories:

>