பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும்: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பறவைக் காய்ச்சல்நாடுமுழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து கண்காணிக்கும் வகையில் டெல்லியில் கட்டுப்பட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பல்வேறு இடங்களில் கோழி, வாத்து உள்ளிட்ட 23,000 பறவைகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகம், பஞ்சாப், கர்நாடகத்துக்கு பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் குறித்து தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>