×

எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம், ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவிற்கு மட்டுமே உரிமை: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: கமல் அரசியல்வாதி கிடையாது, ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்க பொழுது போகாமல் அரசியலுக்கு வந்துள்ளார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம், ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவிற்கு மட்டுமே உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MGR ,AIADMK ,RP Udayakumar , Others may admire MGR, but only AIADMK has the right to own him: RP Udayakumar
× RELATED பாஜவுக்கு மறைமுக ஆதரவு; கர்நாடகா...