பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டதால் கோவை நீதிமன்றத்தில் போலீஸ் குவிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டதால் கோவை நீதிமன்றத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி திமுக அணியினர் மாதர் சங்க அமைப்பினர் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு எதிராக திமுக மகளிர் அணியினர், மாதர் சங்க அமைப்பினர் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Stories:

>