பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 2 பெண்கள் வாக்குமூலம்: சிபிஐ தகவல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 2 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில்ஏற்கனவே ஒரு பெண் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கூடுதலாக 2 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>