பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர்  வலியுறுத்தியுள்ளார். அதிமுகவினர் உள்பட பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் சம்பத்தப்பட்ட ஒருவர் கூட தப்பிக்க கூடாது என அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை எடப்பாடி ஆட்சி சீரழித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>