பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை நீதி மன்றத்தில் ஆஜர்

கோவை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம், ஹெரான் பால், மைக் பாபு ஆகியோர் கோவை மகளிர் நீதிமன்றத்திலே ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கூட்டு பலாத்கார வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருளானந்தம், ஹெரான் பால், மைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>