×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 264 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,74,932 -ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,114-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,97,272-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,088 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,314 பேர் குணமடைந்துள்ளதாகவும், 264 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India ,deaths , In India, 18,088 people have been diagnosed with corona infection in the last 24 hours: 264 deaths
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...