குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Related Stories:

>