×

பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னை: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும்.

Tags : hearing ,opening ,schools , Public hearing on opening of schools from today to Jan.8
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...