திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் அரிசி ஆலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர் தியாகராஜன், ரெங்கராஜ், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: