மாவட்டத்தில் சராசரியாக 47.18 மில்லி மீட்டர் மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு: பூந்தமல்லியில் 116 மில்லி மீட்டர், திருவள்ளூரில் 65 மில்லி மீட்டர், ஜமீன் கொரட்டூரில் 93 மில்லி மீட்டர், பொன்னேரியில் 53 மில்லி மீட்டர், ஊத்துக்கோட்டையில் 40 மில்லி மீட்டர், திருத்தணியில் 31 மில்லி மீட்டர், பூண்டியில் 24.6 மில்லி மீட்டர், ஆர்.கே.பேட்டையில் 9 மில்லி மீட்டர், பள்ளிப்பட்டில் 5 மில்லி மீட்டர், திருவாலங்காட்டில் 43 மில்லி மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 68 மில்லி மீட்டர், சோழவரத்தில் 41 மில்லி மீட்டர், தாமரை பக்கத்தில் 37 மில்லி மீட்டர், செங்குன்றத்தில் 35 மில்லி மீட்டர் சராசரியாக 47.18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Related Stories:

>