மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தங்களின் சேவையும் பங்களிப்பும் பாராட்டிற்குரியது. தங்கள் வாழ்வில் நல்ல உடல்நலனும், வெற்றிகளும் அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>